Pages

Sunday, October 23, 2011

ATM’s தானியங்கி பணவழங்கி

 

நண்பர்களே  உஷார் ATM


ATM
எனும் தானியங்கி பணவழங்கியை உபயோகிப்பதில் தற்போது மிகப்பெரிய அளவு முறைகேடுகள்  நடை பெற்று வருவதாகவும் அதனால் தங்களின் கடவு எண்ணை குறைந்த பட்சம் 3 மாதத்திறுக்கு  ஒருமுறை மாற்றும் மாறு கேட்டு கொள்கின்றனர்.


ஸ்கிம்மர் என்னும் ஒரு மெசின் மூலம் தங்கள் கார்டுகளின்  முக்கிய தகவல்களை சேகரித்து கொண்டு பின் அதை வேறு ஒரு கார்டில் ஏற்றி அதன் மூலம் எளிதில் திருடி விடுகின்றனர். சென்னையில் இது சம்பந்தமாக சிலரை கைதும் செய்திருக்கிறார்கள் ஆகவே நண்பர்களே நீங்கள்  கடவு எண்ணை மாற்றாது இருப்பின் உடனே மாற்றுங்கள்.


அதேபோல் நமது RBI (மத்திய வங்கி) தற்போது ஒரு சுற்றரிக்கை விட்டு இருகின்றனர்

இதில் முக்கியமாக:


1 வாடிக்கையாளரின் புகார்களை வங்கிகள் தற்போது இருக்கும் 12 நாளில் இருந்து 7 நாட்களுக்குள் திறக்க வேண்டும் என்றும் தவறினால் தினம் தோறும் ரூ 100 அபராதம் என்றும்.

2 எந்த ஒரு வாடிக்கையாளரும் இதை பெறலாம், ஆனால் புகார்கள் 30 நாட்களுக்குள் பதிந்து இருக்கவேண்டும் என்றும்.

இருக்கிறது. மேலும் இந்த சுட்ட்ரரிகையை முழுவதுமாக படிக்க கீழே உள்ள சுட்டியை தொடரவும்.

http://rbidocs.rbi.org.in/rdocs/notification/PDFs/RTATM270511.pdf

No comments:

Post a Comment