மற்ற வியாபாரங்களை போல இதுவும் ஒரு சாதாரண வாங்கல் விற்றல் மட்டுமே. ஆனால் நம்மில் எத்தனை பேர் இதில் ஈடு படுகிறோம்?. கணிசமான நபர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளோம். காரணம் கீழே கண்டதில் ஏதேனும் ஒன்றாக இருக்கும். இந்த வலை தளத்தில் இனிவரும் இடுகைகளில் எழுத இருக்கிறேன். உங்களின் ஆதரவை மற்றும் கருத்துகளையும் பதிவதன் மூலமாக தெரிவிக்கவும்.
குமார் ர
குமார் ர
No comments:
Post a Comment